ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/2278

Newari: Bhaktapur மொழி

மொழியின் பெயர்: Newari: Bhaktapur
ISO மொழியின் பெயர்: Newar [new]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2278
IETF Language Tag: new-x-HIS02278
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 02278
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Newari: Bhaktapur

பதிவிறக்கம் செய்க Newar Newari Bhaktapur - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Newari: Bhaktapur

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Baalaangu Khaan [நற்செய்தி]
51:08

Baalaangu Khaan [நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Khagu Khaan Lukejuye Phaimakhu [Truth Cannot be Hidden]
55:15

Khagu Khaan Lukejuye Phaimakhu [Truth Cannot be Hidden]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Newari: Bhaktapur

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Newari - (Jesus Film Project)
The New Testament - Newari - (Faith Comes By Hearing)
The New Testament - Newari - revised version - (Faith Comes By Hearing)
The Promise - Bible Stories - Newar - (Story Runners)

Newari: Bhaktapur க்கான மாற்றுப் பெயர்கள்

Bhadgaon
Bhaktapur
Bhatgaon
Khopa Bhaaye
नेपाल भाषा (உள்ளூர் மொழியின் பெயர்)

Newari: Bhaktapur எங்கே பேசப்படுகின்றது

இந்தியா
நேபால்

Newari: Bhaktapur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Newari: Bhaktapur பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Close to No: Kath., No.: Pat., Understand Hindu, English; Buddhist; acc.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்