ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/20751

Southern Marwari மொழி

மொழியின் பெயர்: Southern Marwari
ISO மொழியின் பெயர்: Marwari [mve]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 20751
IETF Language Tag: mve-x-HIS20751
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 20751

மாதிரியாக Southern Marwari

பதிவிறக்கம் செய்க d2y2gzgc06w0mw.cloudfront.net/output/10528.aac

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Southern Marwari

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

நற்செய்தி
50:39
நற்செய்தி (in مارواری [Marwari])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள்
3:45:30
உயிருள்ள வார்த்தைகள் (in مارواری [Marwari])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 5
58:47
உயிருள்ள வார்த்தைகள் 5 (in مارواری [Marwari])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 7
55:14
உயிருள்ள வார்த்தைகள் 7 (in مارواری [Marwari])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Noah & Abraham
54:26
Noah & Abraham (in مارواری [Marwari])

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

Catechism
56:20
Catechism (in مارواری [Marwari])

புதிதாகவரும் கிறிஸ்தவர்களுக்கான மதக்கோட்பாடுகள், ஞான உப தேசங்கள், மற்றும் போதனைகள்

Christian Home Chart
2:50:02
Christian Home Chart (in مارواری [Marwari])

புதிதாகவரும் கிறிஸ்தவர்களுக்கான மதக்கோட்பாடுகள், ஞான உப தேசங்கள், மற்றும் போதனைகள்

Selections from மாற்கு
54:53
Selections from மாற்கு (in مارواری [Marwari])

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

Christmas & Miracle Readings
55:30
Christmas & Miracle Readings (in مارواری [Marwari])

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

யோவான்
1:50:55
யோவான் (in مارواری [Marwari])

வேதாகமத்தின் 43ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Marwari, Northern - (Jesus Film Project)
Jesus Film in Marwari, Southern - (Jesus Film Project)

Southern Marwari க்கான மாற்றுப் பெயர்கள்

Marwari: Southern Marwari
جنوبی مارواڑی (உள்ளூர் மொழியின் பெயர்)

Southern Marwari எங்கே பேசப்படுகின்றது

பாக்கிஸ்தான்

Southern Marwari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Southern Marwari பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 50,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்