ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Hmong Shuad மொழி

மொழியின் பெயர்: Hmong Shuad
ISO மொழியின் பெயர்: Hmong Daw [mww]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 20040
IETF Language Tag: mww-x-HIS20040
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 20040
download பதிவிறக்கங்கள்

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hmong Shuad

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jesus Story
1:29:40

Jesus Story

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

பதிவிறக்கம் செய்க Hmong Shuad

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Hmong มัง Creation Animation ปฐมกาล การสร้าง 苗族 - (Cosmic Creations)
Jesus Film in Hmong Daw - (Jesus Film Project)
The New Testament - Hmong Daw - (Faith Comes By Hearing)
The New Testament - Hmong Daw - 2000 United Bible Societies - (Faith Comes By Hearing)

Hmong Shuad க்கான மாற்றுப் பெயர்கள்

Bai Miao
Chuan Miao
Man Trang
Mán Tráng
Meo Kao
Peh Miao
Pe Miao
White Lum
White Meo
White Miao
ม้งชวด
白苗話漢苗方言
白苗话汉苗方言

Hmong Shuad எங்கே பேசப்படுகின்றது

சைனா

Hmong Shuad க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்