Herero மொழி

மொழியின் பெயர்: Herero
ISO மொழி குறியீடு: her
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1949
IETF Language Tag: hz
 
மாதிரியாக Herero

பதிவிறக்கம் செய்க Herero - A New Nature.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Herero

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பாடல்கள்

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

2 Ovakorinte [2 கொரிந்தியர்]

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

KovaEfese [எபேசியர்]

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

Rut [ரூத்]

வேதாகமத்தின் 8ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Ovagalate [கலாத்தியர்]

வேதாகமத்தின் 48ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

kOvafilipi [பிலிப்பியர்]

வேதாகமத்தின் 50ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

2 Timoteus [2 தீமோத்தேயு]

வேதாகமத்தின் 55ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

தீத்து

வேதாகமத்தின் 56ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Ovaheberi [எபிரெயர்]

வேதாகமத்தின் 58ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

1 Petrus [1 பேதுரு]

வேதாகமத்தின் 60ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

2 Petrus [2 பேதுரு]

வேதாகமத்தின் 61ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

1 Johanes [1 யோவான்]

வேதாகமத்தின் 62ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

2 Johanes [2 யோவான்]

வேதாகமத்தின் 63ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

3 Johanes [3 யோவான்]

வேதாகமத்தின் 64ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Judas [யூதா]

வேதாகமத்தின் 65ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

Recordings in related languages

039. Omaporofetero womeero woMukuture [039. பழைய ஏற்பாடு Overview] (in Otjihimba)

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

08. Embo ra Rut [08. ரூத்] (in Otjihimba)

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

Otjihimba பாடல்கள் (in Otjihimba)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

006. Josua [006. யோசுவா 6] (in Otjihimba)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

011. 1 Ozombara [011. 1 இராஜாக்கள் Selections] (in Otjihimba)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

018. Embo ra Job [018. யோபு – a summary] (in Otjihimba)

பைபிளின் முக்கிய கதைகள், உருவாக்கம் முதல் வெளிப்படுத்துதல் வரை விரியும் வார்த்தை.

027. Daniel [027. தானியேல்] (in Otjihimba)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

066. Omavandururiro [066. வெளிப்படுத்தின விசேஷம் 21] (in Otjihimba)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

07. Embo rOvapangure [07. நியாயாதிபதிகள்] (in Otjihimba)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

019. சங்கீதம் (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

09. Embo Etenga ra Samuel [09. 1 சாமுவேல்] (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

40. Mateus [40. மத்தேயு] (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

43. Johanes [43. யோவான்] (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

54. 1 Timoteus [54. 1 தீமோத்தேயு] (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

55. 2 Timoteus [55. 2 தீமோத்தேயு] (in Otjihimba)

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

பதிவிறக்கம் செய்க Herero

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film Project films - Herero - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Herero - (Jesus Film Project)

Herero க்கான மாற்றுப் பெயர்கள்

Bahasa Herero
Damara
East Herero
Hereró
Herero-Sprache
Herrero
Mbanderu
Ochiherero
Oluherero
Otjiherero (உள்ளூர் மொழியின் பெயர்)
Otjihimba
Otshiherero
Ovaherero
Гереро
زبان هررو
赫雷罗语
赫雷羅語

Herero க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Herero

Herero

Herero பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Afri.,Tswa., English, Ovam.; Christian; Bible.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்