Yolŋu Matha மொழி
மொழியின் பெயர்: Yolŋu Matha
ISO மொழி குறியீடு:
GRN மொழியின் எண்: 19472
மொழி நிலை: Verified
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yolŋu Matha
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Buyku Gospel Singers (in Dhaḻwaŋu [Dhalwangu])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Recorded at Gaṉgaṉ.
Djesuwalnydja Yäkuy Ŋuli Djuḻkmaram [பாடல்கள் for Spiritual Warfare] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள். .
Gapu Walŋamirr [Living Water] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

Mixed Songs and brief messages as Voice overs. Mother Basilea's Meditations.
Garray Waŋgany Manapul [Unity Tape] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள். Songs and Scripture to encourage unity and fellowship in the church.
Go Limurr Märr-yiŋgathirr [Come Let Us Praise] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .
Jonah, Christmas (in Wangurri)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .
Ŋayaŋu-Ḻaymaranhamirr Dhäwu Mala [Comfort Tape] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள். SGM - Living with Loss.
Ŋurruṉiny நற்செய்தி பாடல்கள் (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .
Yuṯa Manikay Mala '94 [New பாடல்கள் of 1994] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Darwin Songwriter's Workshop 94.
Yuṯa Manikay Mala '97 [New பாடல்கள் of 1997] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Darwin Songwriter's Workshop 97.
உயிருள்ள வார்த்தைகள் (in Ritharrŋu [Ritharrngu])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .
Mathuyu 5-7 [Sermon on the Mount] (in Djambarrpuyŋu [Djambarrpuyngu])

Some or all of the 40th book of the Bible .
Mäkkuŋu Wukirriwuy 14-16 [Mark 14-16 Jesus died & rose] (in Dhuwaya)

Some or all of the 41st book of the Bible .
Mäk [Mark's Gospel] (in Dhuwa Dhaŋu'mi [Dhuwa Dhangu'mi])

Some or all of the 41st book of the Bible .
Yolŋu Matha க்கான மாற்றுப் பெயர்கள்
Yolngu
Yuulngu
Yolŋu Matha எங்கே பேசப்படுகின்றது
Yolŋu Matha க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Yolŋu Matha (Macrolanguage)
- Dhangu (ISO Language)
- Dhay'yi (ISO Language)
- Dhuwal (ISO Language)
- Dhuwaya (ISO Language)
- Djambarrpuyngu (ISO Language)
- Djinang (ISO Language)
- Djinba (ISO Language)
- Ritharrngu (ISO Language)
- Yan-Nhangu (ISO Language)
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.