Goran: Kosova மொழி

மொழியின் பெயர்: Goran: Kosova
ISO மொழியின் பெயர்: Serbian [srp]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 19396
IETF Language Tag: sr-x-HIS19396
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 19396

மாதிரியாக Goran: Kosova

பதிவிறக்கம் செய்க Serbo-Croatian Szerb Goran Kosova - Jesus Our Teacher.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Goran: Kosova

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Pics 1-20 only.

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

நற்சாட்சி

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Recordings in related languages

நற்செய்தி^ (in Српски [Szerb])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. Picture books optional.

நற்செய்தி - Audio (in Српски [Szerb])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. For use without picture books.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Српски [Szerb])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Српски [Szerb])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Победа кроз Бога [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்] (in Српски [Szerb])

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Gledaj Slusaj Zivi 4 [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்] (in Српски [Szerb])

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

На суђењу Богу [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக] (in Српски [Szerb])

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Исус, Учитељ и Исцелитељ [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்] (in Српски [Szerb])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Gledaj Slusaj Zivi 7 [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்] (in Српски [Szerb])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Дела Светога Духа [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்] (in Српски [Szerb])

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Sounds of Life (in Српски [Szerb])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் - How can I know God? (in Српски [Szerb])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Novi Dan [New Day] (in Српски [Szerb])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

நற்சாட்சி of a Serbian Pastor (in Српски [Szerb])

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Portions of லூக்கா (in Српски [Szerb])

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

பதிவிறக்கம் செய்க Goran: Kosova

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
Hymns - Serbo-Croatian - (NetHymnal)
Jesus Film Project films - Serbian - (Jesus Film Project)
KRALJ SLAVE - Serbian - (Rock International)
Renewal of All Things - Serbian - (WGS Ministries)
The Bible - Serbian - Српски аудио Библија - (Wordproject)
The Jesus Story (audiodrama) - Serbian - (Jesus Film Project)
Who is God? - Serbo-Croatian - (Who Is God?)

Goran: Kosova க்கான மாற்றுப் பெயர்கள்

српски (உள்ளூர் மொழியின் பெயர்)

Goran: Kosova எங்கே பேசப்படுகின்றது

கொசாவோ

Goran: Kosova க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்