Kiribati மொழி
மொழியின் பெயர்: Kiribati
ISO மொழி குறியீடு: gil
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 163
IETF Language Tag: gil
மாதிரியாக Kiribati
பதிவிறக்கம் செய்க Kiribati - The Prodigal Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kiribati
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
Recordings in related languages
நற்செய்தி (in taetae ni Kiribati [Kiribati: Solomon Islands])
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பாடல்கள் (in taetae ni Kiribati [Kiribati: Solomon Islands])
கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு
பாடல்கள் - Titiana Mairiku Choir (in taetae ni Kiribati [Kiribati: Solomon Islands])
கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு
பதிவிறக்கம் செய்க Kiribati
- Language MP3 Audio Zip (191.4MB)
- Language Low-MP3 Audio Zip (39.6MB)
- Language MP4 Slideshow Zip (182.8MB)
- Language 3GP Slideshow Zip (19.9MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Kiribati - (Jesus Film Project)
The New Testament - Kiribati - 2016 Edition - (Faith Comes By Hearing)
Kiribati க்கான மாற்றுப் பெயர்கள்
Bahasa Kiribati
Gilbertees
Gilbertés
Gilbertese
Gilbertesisch
Gilbertês; Kiribati
Gilbert Island
Ikiribati
I-Kiribati
Kiribatese
Te taetae ni kiribati (உள்ளூர் மொழியின் பெயர்)
Гильбертский
吉尔伯特语; 基里巴斯语
吉爾伯特語; 基裏巴斯語
Kiribati எங்கே பேசப்படுகின்றது
Kiribati க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Kiribati (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kiribati
Kiribertese
Kiribati பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Bible Translation.
எழுத்தறிவு: 95
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்