ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/15509

Gujarati: Parsi மொழி

மொழியின் பெயர்: Gujarati: Parsi
ISO மொழியின் பெயர்: Gujarati [guj]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 15509
IETF Language Tag: prp
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 15509
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Gujarati: Parsi

பதிவிறக்கம் செய்க Gujarati Parsi - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gujarati: Parsi

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
40:48

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

படைப்பின் தேவனை சந்தித்தல்
50:48

படைப்பின் தேவனை சந்தித்தல்

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

Recordings in related languages

நற்செய்தி
50:45
நற்செய்தி (in ગુજરાતી [Gujarati])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் உருவப்படம்
1:30:09
இயேசுவின் உருவப்படம் (in ગુજરાતી [Gujarati])

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
54:23
உயிருள்ள வார்த்தைகள் (in ગુજરાતી [Gujarati])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Gujarati: Parsi

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
Jesus Film in Gujarati - (Jesus Film Project)
Jesus Film in Kathiyawadi - (Jesus Film Project)
The Bible - Gujarati - ઓડિયો બાઇબલ - (Wordproject)
The Gospel - Gujarati - (Global Gospel, The)
The Promise - Bible Stories - Gujarati - (Story Runners)
Who is God? - Gujarati - (Who Is God?)

Gujarati: Parsi க்கான மாற்றுப் பெயர்கள்

Gujarati (ISO மொழியின் பெயர்)
Parsee
Parsi
पारसी

Gujarati: Parsi எங்கே பேசப்படுகின்றது

இந்தியா

Gujarati: Parsi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Gujarati: Parsi பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: May be related to Dari in Iran; not intelligible with Prasi Darsi; Bilingual in Gujarati and Hindi.

மக்கள் தொகை: 151,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்