Maithili: Eastern Maithili மொழி

மொழியின் பெயர்: Maithili: Eastern Maithili
ISO மொழியின் பெயர்: Maithili [mai]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 13320
IETF Language Tag: mai-x-HIS13320
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 13320

மாதிரியாக Maithili: Eastern Maithili

Maithili Eastern - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maithili: Eastern Maithili

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

படைப்பின் தேவனை சந்தித்தல்

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

Recordings in related languages

நற்செய்தி (in मैथिली [Maithili])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி (in मैथिली [Maithili])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் 1 (in मैथिली [Maithili])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2 (in मैथिली [Maithili])

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

உயிருள்ள வார்த்தைகள் 3 (in मैथिली [Maithili])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

படைப்பின் தேவனை சந்தித்தல் (in मैथिली [Maithili])

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.

பாடல்கள் (in मैथिली [Maithili])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பதிவிறக்கம் செய்க Maithili: Eastern Maithili

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Bible Stories - Maithili - (OneStory Partnership)
Jesus Film Project films - Kortha - (Jesus Film Project)
Jesus Film Project films - Maithili - (Jesus Film Project)
Jesus Film Project films - Maithili, Nepal - (Jesus Film Project)
Jesus Film Project films - Vajjika - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Maithili - (Jesus Film Project)
The New Testament - Maithili - (Faith Comes By Hearing)

Maithili: Eastern Maithili க்கான மாற்றுப் பெயர்கள்

Eastern Maithili
Khortha
Khotta
Kortha
Kortha Bihari
मैथिली : पूर्वी मैथिली (உள்ளூர் மொழியின் பெயர்)

Maithili: Eastern Maithili எங்கே பேசப்படுகின்றது

India
Nepal

Maithili: Eastern Maithili க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Maithili: Eastern Maithili பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Intelligibility among all dialects including those in Nepal; bilingual in Hindi, Nepali, English, Bhojpuri and Bengali; dialects differ more according to caste rather then according to geography.

மக்கள் தொகை: 300,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்