ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/1157

Jawa: Cirebon மொழி

மொழியின் பெயர்: Jawa: Cirebon
ISO மொழியின் பெயர்: Javanese [jav]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1157
IETF Language Tag: jv-x-HIS01157
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 01157
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Jawa: Cirebon

பதிவிறக்கம் செய்க Jawa Cirebon - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jawa: Cirebon

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
44:20

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Jesus Story
1:29:41

Jesus Story

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
28:10

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides.

Recordings in related languages

நற்செய்தி
1:20:17
நற்செய்தி (in Basa Jawa)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி (Short)
36:35
நற்செய்தி (Short) (in Basa Jawa)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள்
20:30
உயிருள்ள வார்த்தைகள் (in Basa Jawa)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Heart of Man
57:38
Heart of Man (in Basa Jawa)

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

பதிவிறக்கம் செய்க Jawa: Cirebon

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
God's Powerful Saviour - Javanese - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
Jesus Christ Film Project films - Banten - (Toko Media Online)
Jesus Christ Film Project films - Cirebon - (Toko Media Online)
Jesus Christ Film Project films - Javanese Banyumasan - (Toko Media Online)
Jesus Christ Film Project films - Jawa - (Toko Media Online)
Jesus Film in Cirebon - (Jesus Film Project)
Jesus Film in Javanese - (Jesus Film Project)
Jesus Film in Javanese, Banten - (Jesus Film Project)
Jesus Film in Javanese Banyumasan - (Jesus Film Project)
Kitab Sutji, Alkitab Jawa Formal - (Faith Comes By Hearing)
Kitab Sutji, Alkitab Jawa Formal - (Faith Comes By Hearing)
The New Testament - Javanese - (Faith Comes By Hearing)
Who is God? - Javanese - (Who Is God?)

Jawa: Cirebon க்கான மாற்றுப் பெயர்கள்

Cheribon
Cirebon
Djawa: Tjeribon
Javanese: Cirebon
Jawa: Tjeribon
Tjeribon
Tjirebon

Jawa: Cirebon எங்கே பேசப்படுகின்றது

இந்தோனேஷியா

Jawa: Cirebon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Jawa: Cirebon

Java Banyumasan ▪ Java Pesisir Kulon

Jawa: Cirebon பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Bible Translation (Jawa).

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்