Thai: Central மொழி

மொழியின் பெயர்: Thai: Central
ISO மொழியின் பெயர்: தாய் [tha]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1124
IETF Language Tag:
 

மாதிரியாக Thai: Central

பதிவிறக்கம் செய்க Thai Central - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Thai: Central

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி (Short)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

ข่าวประเสริฐสำหรับเด็ก [குழந்தைகளுக்கு நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 1 เริ่มต้นกับพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 2 ผู้ได้รับอำนาจจากพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 3 ชัยชนะโดยพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 4 ผู้รับใช้ของพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 5 การทดสอบเพื่อพระเจ้า [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 6 พระเยซูเป็นผู้สอนและผู้รักษา [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 7 พระเยซูเป็นพระเจ้าและพระผู้ช่วยให้ร [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

หนังสือรูปภาพ ดู ฟัง แล้วรับชีวิต เล่มที่ 8 การงานของพระวิญญาณบริสุทธิ์ [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

இயேசுவின் உருவப்படம்

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

நற்சாட்சியங்களும் & பாடல்களும்

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

பதிவிறக்கம் செய்க Thai: Central

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Central Thai Music Video - Invitation to drink the Living Water - Central Thai - (Create International)
Creation Story Animation - (Cosmic Creations)
Hymns - Thai - (NetHymnal)
Jesus Film Project films - Thai - (Jesus Film Project)
John 1:1-18 - Thai Standard Version - (The Lumo Project)
Standard Version Revision - (Faith Comes By Hearing)
Study the Bible - (ThirdMill)
The Bible - Thai - เสียงพระคัมภีร์ - (Wordproject)
The Jesus Story (audiodrama) - Thai - (Jesus Film Project)
The New Testament - Thai - (Faith Comes By Hearing)
The Prophets' Story - Thai Central - (The Prophets' Story)
Thru the Bible Thai Podcast - (Thru The Bible)
กษัตริย์ผู้ทรงพระสิริ - Thai - (Rock International)

Thai: Central க்கான மாற்றுப் பெயர்கள்

Bangkok Dialect
Thai
Thailandisch
Thailändisch
ไทยกลาง
ภาษาไทย (உள்ளூர் மொழியின் பெயர்)
泰国语
泰國語

Thai: Central க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Thai: Central பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Official Language - Medi.of Education & most mass com.

மக்கள் தொகை: 600,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்