ஒரு மொழியை தேர்ந்தெடுக

Kigiryama: Kauma மொழி

மொழியின் பெயர்: Kigiryama: Kauma
ISO மொழியின் பெயர்: Giryama [nyf]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1113
IETF மொழி குறிச்சொல்: nyf-x-HIS01113
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 01113
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Mijikenda Kigiryama Kauma - Samuel (children).mp3

ஒலிப்பதிவுகள் Kigiryama: Kauma இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Words of Life
6:26

Words of Life

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

தொடர்புடைய மொழிகளில் பதிவுகள்

Habari Mbidzo [Good News]
44:19
Habari Mbidzo [Good News] (in Kigiryama)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Words of Life 2
1:00:05
Words of Life 2 (in Kigiryama)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Songs 1
51:10
Songs 1 (in Kigiryama)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பதிவிறக்கம் செய்க Kigiryama: Kauma

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Giryama (Jesus Film Project)
The New Testament - Giryama (Faith Comes By Hearing)

Kigiryama: Kauma க்கான மாற்றுப் பெயர்கள்

Chikauma
Kauma (உள்ளூர் மொழியின் பெயர்)

Kigiryama: Kauma எங்கே பேசப்படுகின்றது

கென்யா (உள்ளே Kilifi, Kwale, Tana River) - Indigenous மொழி

Kigiryama: Kauma க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kigiryama: Kauma

Mijikenda, Kauma

Kigiryama: Kauma பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Giriama,Swahili.

மக்கள் தொகை: 71,100

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

Kigiryama: Kauma பற்றிய செய்திகள்

Rabai and Swahili Pastoral Program and Instruction - A mission in Malindi among the Rabai and Swahili people in collaboration with the Samaritan’s Purse

பகிர்ந்து கொள்க

Logo Baidu Teiba Logo Blogger Logo Bluesky Logo Facebook Logo Line Logo LinkedIn Logo OK Logo Pinterest Logo Qzone Logo Reddit Logo Telegram Logo Threads Logo Tumblr Logo Viber Logo VK Logo Weibo Logo WhatsApp Logo X e-mail மின்னஞ்சல்

இணைப்பை பகிர்ந்து கொள்க