Ibanag Aparri மொழி
மொழியின் பெயர்: Ibanag Aparri
ISO மொழியின் பெயர்: Ibanag [ibg]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 10768
IETF Language Tag: ibg-x-HIS10768
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 10768
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Ibanag Aparri
பதிவிறக்கம் செய்க Ibanag Aparri - Jesus Drives Out Evil Spirits.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ibanag Aparri
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Innan, Ginnan anna Pakkatolayan Tallo [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]](https://static.globalrecordings.net/300x200/lll3-00.jpg)
Innan, Ginnan anna Pakkatolayan Tallo [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Innan, Ginnan anna Pakkatolayan Appa [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll4-00.jpg)
Innan, Ginnan anna Pakkatolayan Appa [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Recordings in related languages

உயிருள்ள வார்த்தைகள் (in Ibanag)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Ibanag Aparri
speaker Language MP3 Audio Zip (60.7MB)
headphones Language Low-MP3 Audio Zip (18.6MB)
slideshow Language MP4 Slideshow Zip (121.3MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Ibanag - (Jesus Film Project)
Ibanag Aparri க்கான மாற்றுப் பெயர்கள்
Ibanag: North Ibanag (உள்ளூர் மொழியின் பெயர்)
North Ibanag
Ibanag Aparri எங்கே பேசப்படுகின்றது
Ibanag Aparri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Ibanag (ISO Language) volume_up
- Ibanag Aparri (Language Variety) volume_up
- Ibanag Abulug (Language Variety) volume_up
- Ibanag Cauayan (Language Variety)
- Ibanag: Cayagan (Language Variety)
- Ibanag Ilagan (Language Variety)
- Ibanag: Isabela (Language Variety)
Ibanag Aparri பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 500,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்