Ngonde மொழி
மொழியின் பெயர்: Ngonde
ISO மொழியின் பெயர்: Nyakyusa-Ngonde [nyy]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1051
IETF Language Tag: nyy-x-HIS01051
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 01051
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Ngonde
பதிவிறக்கம் செய்க Nyakyusa-Ngonde Ngonde - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngonde
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Inongwa Inunu [நற்செய்தி]](https://static.globalrecordings.net/300x200/gn-00.jpg)
Inongwa Inunu [நற்செய்தி]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
![LLL1 Ubwandilo Nu Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]](https://static.globalrecordings.net/300x200/lll1-00.jpg)
LLL1 Ubwandilo Nu Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL2 Abandu Bamaka Ba Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll2-00.jpg)
LLL2 Abandu Bamaka Ba Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL3 Ubutole Bwa Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]](https://static.globalrecordings.net/300x200/lll3-00.jpg)
LLL3 Ubutole Bwa Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL4 Ababombi ba Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll4-00.jpg)
LLL4 Ababombi ba Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL5 Kugheliwa Nu Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]](https://static.globalrecordings.net/300x200/lll5-00.jpg)
LLL5 Kugheliwa Nu Kyala [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL6 Yesu Omanyisya Nukuchisya [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]](https://static.globalrecordings.net/300x200/lll6-00.jpg)
LLL6 Yesu Omanyisya Nukuchisya [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL7 Yesu Yontwa Kangi Mpoki [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
LLL7 Yesu Yontwa Kangi Mpoki [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![LLL8 Imbombo Sya Mbepo Mwikemo [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll8-00.jpg)
LLL8 Imbombo Sya Mbepo Mwikemo [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
மற்ற மொழிகளின் பதிவுகளில் Ngonde இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
உயிருள்ள வார்த்தைகள் (in Lambya)
பதிவிறக்கம் செய்க Ngonde
speaker Language MP3 Audio Zip (394MB)
headphones Language Low-MP3 Audio Zip (102.5MB)
slideshow Language MP4 Slideshow Zip (762.3MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Kinyakyusa (Tanzania) - (Jesus Film Project)
Jesus Film in Ngonde - (Jesus Film Project)
The New Testament - Kinyakyusa - (Faith Comes By Hearing)
Ngonde க்கான மாற்றுப் பெயர்கள்
Ikingonde
Ikinyakyusa
Ikinyikyusa
IkyaNgonde
Kinyakyusa
Konde
Konde: Ngonde
Kukwe
Mombe
Nkhonde
Nkonda
Nkonde
Nyakusa
Nyakyusa-Ngonde: Ngonde
Nyekyosa
Nyikyusa
Sochile
Sokile
Sokili
Ngonde எங்கே பேசப்படுகின்றது
Ngonde க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Nyakyusa-Ngonde (ISO Language)
- Ngonde (Language Variety) volume_up
- Ngonde: Bandya (Language Variety)
- Nyakyusa (Language Variety) volume_up
- Nyakyusa Ngonde: Kukwe (Language Variety)
- Nyakyusa-Ngonde: Sukwa (Language Variety) volume_up
Ngonde பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 1,000,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்