கொரியன் மொழி

மொழியின் பெயர்: கொரியன்
ISO மொழி குறியீடு: kor
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 103
IETF Language Tag: ko
 

மாதிரியாக கொரியன்

பதிவிறக்கம் செய்க Korean - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்கொரியன்

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் உருவப்படம்

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

한국어 성탄찬송 [Korean Christmas Carols]

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

한국어 찬송 [Korean Hymns]

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Three Kings

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

Recordings in related languages

Jesus Story (in 조선말: 함경도 [Korean: Hamgyongdo])

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

Jesus Story (in 조선말 [Korean, North])

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

Jesus Is Lord (in 조선말: 함경도 [Korean: Hamgyongdo])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

தேவனின் நண்பனாக மாறுதல் (in 고려말 [Korean: Northern China])

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'.

பதிவிறக்கம் செய்க கொரியன்

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Bible Stories - South Korean - (OneStory Partnership)
Broadcast audio/video - (TWR)
God's Story Video and Audio - Korean - (God's Story)
Hymns - Korean - (NetHymnal)
Jesus Film Project films - Hamgyongdo - (Jesus Film Project)
Jesus Film Project films - Korean - (Jesus Film Project)
Jesus Film Project films - Korean, North - (Jesus Film Project)
영광의 왕 (King of Glory) - Korean - (Rock International)
The Bible - Korean - 오디오 성경 - (Wordproject)
The gospels - New Korean Revised Version - (The Lumo Project)
The Jesus Story (audiodrama) - Hamgyongdo - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Korean - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Korean North - (Jesus Film Project)
The New Testament - Korean, North - (Faith Comes By Hearing)
The New Testament - Korean, South - (Faith Comes By Hearing)
Thru the Bible Korean Podcast - (Thru The Bible)
Who is God? - Korean - (Who Is God?)

கொரியன் க்கான மாற்றுப் பெயர்கள்

한국어 (உள்ளூர் மொழியின் பெயர்)
Bahasa Korea
Coreano
Coreen
Coréen
Han Geul
Hanguk-ah
Hanguk Mal
Koreaans
Korean (ISO மொழியின் பெயர்)
Koreanisch
Tiếng Hàn Quốc
Корейский
الكورية
زبان کره‌ای
कोरियाई
ภาษาเกาหลี
朝鮮
朝鮮語; 韓語
朝鲜
朝鲜语; 韩语
韓國語

கொரியன் எங்கே பேசப்படுகின்றது

தென் கொரியா
நார்த் கொரியா

கொரியன் க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் கொரியன்

Korean

கொரியன் பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 50,423,955

எழுத்தறிவு: 90

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்