Tachawit மொழி

மொழியின் பெயர்: Tachawit
ISO மொழி குறியீடு: shy
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 8710
IETF Language Tag: shy
 

மாதிரியாக Tachawit

Tachawit - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tachawit

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Lexber Yehlan [நற்செய்தி^]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Jesus Story

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

பதிவிறக்கம் செய்க Tachawit

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Audio and Video Resources - Tachawit - (Injil Chaoui)
Jesus Film Project films - Tacawit - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Tacawit - (Jesus Film Project)

Tachawit க்கான மாற்றுப் பெயர்கள்

Aures
Awras
Cawi
Chaoui
Chaouia
Chawi
Shawia
Shawiya
Tacawit
Tachaouith
Tachawith
Th'chewith
沙維亞語
沙维亚语

Tachawit எங்கே பேசப்படுகின்றது

Algeria

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Tachawit

Berber, Shawiya

Tachawit பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 1,400,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்