Shoo-Minda-Nye மொழி

மொழியின் பெயர்: Shoo-Minda-Nye
ISO மொழி குறியீடு: bcv
GRN மொழியின் எண்: 23018
Language Scope: ISO Language
Language State: Verified

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Shoo-Minda-Nye

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2 (in Bandawa [Shoo-Minda-Nye: Bandawa])

(உயிருள்ள வார்த்தைகள் 2 MP3 யை Shoo-Minda-Nye இல் பதிவிறக்கம் செய்க) வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (C31690).

உயிருள்ள வார்த்தைகள் w HAUSA: Kano (in Bandawa [Shoo-Minda-Nye: Bandawa])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes messages in Hausa:Kano (C05690).

Shoo-Minda-Nye க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Shoo-Minda-Nye

Mumuye Minde;