Kaiwa மொழி
மொழியின் பெயர்: Kaiwa
GRN மொழியின் எண்: 885
ISO மொழியின் பெயர்: Kaiwá [kgk]
மாதிரியாக Kaiwa
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kaiwa
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Genesis Ch 1-14

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A37950).
Genesis Ch 15-25

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A37951).
Genesis Ch 26-35

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A37952).
Genesis Ch 36-44

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A37968).
Genesis Ch 45-50

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A37969).
God and I, பாடல்கள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A34370).
உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04040).
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Kaiwa - (The Jesus Film Project)
Kaiwa க்கான மாற்றுப் பெயர்கள்
Caigua
Caingua
Caiua
Caiwa
Guarani: Caiua
Kaiwá
Tembekwa
Teui
Kaiwa எங்கே பேசப்படுகின்றது
Kaiwa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
அங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kaiwa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..
Kaiwa பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Portuguese, Guar.: Para.; semi-literate; Christianity.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.