Avar: Southwest மொழி

மொழியின் பெயர்: Avar: Southwest
ISO மொழியின் பெயர்: Avar [ava]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 7364
IETF Language Tag: av-x-HIS07364
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 07364

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Avar: Southwest

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

Jesus, the Savior of Mankind (in Авар мацӏ‎ (Avar maⱬ))

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

The Sacrifice (in Авар мацӏ‎ (Avar maⱬ))

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film Project films - Avar - (Jesus Film Project)
Prodigal Son - Блудный сын - Ава́рский язы́к - Avar of Russia - (37Stories)
The Jesus Story (audiodrama) - Avar - (Jesus Film Project)

Avar: Southwest க்கான மாற்றுப் பெயர்கள்

Arar: Southwest
Avar: Batlux
Batlukh
Batlux
Gid
Hid Kaxib
Hid Keleb
South-West Avar
Батлух
Батлухский
Гид

Avar: Southwest எங்கே பேசப்படுகின்றது

Russia

Avar: Southwest க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Avar: Southwest

Batlukh

Avar: Southwest பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 30,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்