Vietnamese மொழி

மொழியின் பெயர்: Vietnamese
ISO மொழி குறியீடு: vie
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4568
IETF Language Tag: vi
 

மாதிரியாக Vietnamese

Vietnamese - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Vietnamese

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jesus Story

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

Những người được thay đổi: Bắc, Trung & Nam [Transformed Lives: North, Central & South]

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Sự yêu thương kỳ diệu của Đức Chúa Trời [God's Miraculous Love]

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Tin Tức Tốt Lành [நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் உருவப்படம்

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

Bài Ca về Ân Điển [பாடல்கள் of Grace] (in Tiếng Việt [Vietnamese: South])

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

LLL 1 - Bắt Đầu Với Đức Chúa Trời [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 2 - Những Người Vĩ Đại Của Đức Chúa Trời [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 3 - Chiến Thắng Qua Đức Chúa Trời [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 4 - Những Đầy Tớ Của Dức Chúa Trời [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 5 - Chịu Thử Thách Cho Đức Chúa Trời [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 6 - Chúa Giê-xu, Người Thầy Giáo, Thầy Trị Bệnh [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 7 - Chúa Giê-xu là Chúa và là Đấng Cứu Thế [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 8 - Công Việc Của Đức Thánh Linh [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்] (in Tiếng Việt [Vietnamese: South])

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Ngài Là Chân Lý [Jesus is the Truth] (in Tiếng Việt [Vietnamese: South])

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

Tôi Không Còn Cô Đơn [I Am Not Alone] (in Tiếng Việt [Vietnamese: South])

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

உயிருள்ள வார்த்தைகள் w/ VIETNAMESE: South (in Tiếng Việt [Vietnamese: Hue])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

நற்செய்தி (in Vietnamese: Hanoi)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி (in Vietnamese: Tonkinese)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பதிவிறக்கம் செய்க Vietnamese

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

God's Powerful Saviour - Vietnamese - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
God's story Audiovisual - Vietnamese - (God's Story)
Gospel Resources - Vietnamese - (Viet Christian)
Hymns - Vietnamese - (NetHymnal)
Jesus Film Project films - Vietnamese - (Jesus Film Project)
Jesus Film Project films - Vietnamese, Northern - (Jesus Film Project)
The Bible - Vietnamese - âm thanh Kinh Thánh - (Wordproject)
The gospels - Revised Vietnamese Version - (The Lumo Project)
The Hope Video - Tiếng Việt (Vietnamese) - (Mars Hill Productions)
The Jesus Story (audiodrama) - Vietnamese - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Vietnamese Northern - (Jesus Film Project)
The New Testament - Vietnamese - 1924 Khoi-Cadman version - (Faith Comes By Hearing)
The New Testament - Vietnamese - Non dramatised Version - 1998 Edition - (Faith Comes By Hearing)
Thru the Bible Vietnamese Podcast - (Thru The Bible)
Vietnamese Contemporary Bible ™ (Kinh Thánh Hiện Đại ™) - (Faith Comes By Hearing)
Vietnamese Contemporary Bible ™ (Kinh Thánh Hiện Đại ™) - (Faith Comes By Hearing)
Vietnamese • VUA VINH HIỂN - (Rock International)
Who is God? - Vietnamese - (Who Is God?)

Vietnamese க்கான மாற்றுப் பெயர்கள்

베트남어
Annamese
Bahasa Vietnam
Ching
Gin
Jing
Kinh
Tieng Viet
Tiéng Viet
Tiếng Việt (உள்ளூர் மொழியின் பெயர்)
Tonkinese
Viet
Vietnamees
Vietnamesisch
Vietnamien
Vietnamita
Yuenan-yu
Вьетнамский
زبان ولاپوک
विय्तनामी
เวียตนาม
越南語
越南語; 京語
越南语; 京语

Vietnamese எங்கே பேசப்படுகின்றது

Australia
Cambodia
Canada
Côte d'Ivoire
Czech Republic
Finland
France
Germany
Laos
Martinique
Netherlands
New Caledonia
Norway
Philippines
Senegal
Taiwan
Thailand
United Kingdom
United States of America
Vanuatu
Vietnam

Vietnamese க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Vietnamese

Han Chinese, Mandarin ▪ Jing, Vietnamese ▪ Vietnamese

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்