Kriol மொழி

மொழியின் பெயர்: Kriol
ISO மொழி குறியீடு: rop
GRN மொழியின் எண்: 4531
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified

மாதிரியாக Kriol

Kriol - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kriol

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1, 2, 3 Jon en Jud [1, 2, 3 John and Jude]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .

Bulurrum Jisas

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .

Ekshun Songs [Action பாடல்கள்]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .

Galeishans en Failiman [Galeishans; Philemon]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .

Gibit Preis La God [Praise the Lord]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .

Jisas Garra Kambek Igin [Jesus Will Return]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .

John Nardoo & Noah

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது .

Kaman Langa Jesus Yumob [Come to Jesus]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .

Mak tjepta [Mark]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .

Prodigal Son & Kapiolani

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .

Wen Mi Bradin [When I'm Afraid]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம Message, scripture readings and songs..

Wen Wi Sabi Wi Garra Dai [Facing Death]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .

Wi Garra Weship

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .

Wi Jidan Mijamet Godwei [Living together God's way]

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .

பாடல்கள் - Rodney Rivers

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Numbers in parenthesis after song titles are song numbers from Kriol Song Buk..

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

( MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க) புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .

பதிவிறக்கம் செய்க Kriol

மற்ற மொழிகளின் பதிவுகளில் Kriol இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

Broken Pieces - No More! Broken Pieces - No More! MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

Lord Hear Our பிரார்த்தனை Lord Hear Our பிரார்த்தனை MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

Move around for Jesus Move around for Jesus MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

Sing to the Lord Sing to the Lord MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

We Are One We Are One MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

பாடல்கள் Across Our Land பாடல்கள் Across Our Land MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in English: Aboriginal)

LLL 1 தேவனோடு ஆரம்பம் LLL 1 தேவனோடு ஆரம்பம் MP3 யை Kriol இல் பதிவிறக்கம் செய்க (in Yanyuwa)

Kriol க்கான மாற்றுப் பெயர்கள்

Roper-Bamyili Creole
澳大利亚克里奥尔语
澳大利亞克裏奧爾語

Kriol எங்கே பேசப்படுகின்றது

Australia

Kriol க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kriol

Aborigine Creole; Aborigine Creole, Northern; Gugu-Yimidjir;

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.