Chin, Daai மொழி

மொழியின் பெயர்: Chin, Daai
ISO மொழி குறியீடு: dao
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3535
IETF Language Tag: dao
 

மாதிரியாக Chin, Daai

Chin Daai - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Daai

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

Bawi Jesus Ang Awi Nak Law & Bawi Jesus a byat nak [ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 1 & 2] (in Chin, Dai: Ngxang)

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

Bawi Zesu A Thawh Be Nak & Bawi Zesu Am Nghih Nak A Kcawn Law Be Nak [ஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 3 & 4] (in Chin, Dai: Ngxang)

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

பதிவிறக்கம் செய்க Chin, Daai

Chin, Daai க்கான மாற்றுப் பெயர்கள்

Chin, Dai
Chin: Dai
Daai
Daai Chin
Dai (உள்ளூர் மொழியின் பெயர்)
Dai Chin
Khyo
Kkhyou
M'kaang

Chin, Daai எங்கே பேசப்படுகின்றது

Myanmar

Chin, Daai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Chin, Daai

Chin, Daai

Chin, Daai பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 10,000

எழுத்தறிவு: 55

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்