French: Africa மொழி
மொழியின் பெயர்: French: Africa
GRN மொழியின் எண்: 2549
ROD கிளைமொழி குறியீடு: 02549
ISO மொழியின் பெயர்: பிரெஞ்ச் [fra]
மாதிரியாக French: Africa
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்French: Africa
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SIDA, avant et après [Before and After AIDS]

பொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A62771).
நற்செய்தி^ (in Francais de l'Afrique centrale [French: Central Africa])

ஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63035).
Une Bonne Nouvelle [நற்செய்தி]

ஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63935).
LLL 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71040).
LLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71050).
LLL 3 தேவன் மூலமாக ஜெயம்

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71060).
LLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71070).
LLL 5 சோதனைகளில் தேவனுக்காக

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71080).
LLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71090).
LLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71100).
LLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A71120).
நற்சாட்சி

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A27311).
உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01741).
மற்ற மொழிகளின் பதிவுகளில் French: Africa இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
A63035 நற்செய்தி^ (in Francais de l'Afrique centrale [French: Central Africa])
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
God's Story Video and Audio - French - (God's Story)
Hymns - French - (NetHymnal)
Jesus Film Project films - French - (The Jesus Film Project)
Jesus Film Project films - French, African - (The Jesus Film Project)
The Bible - French - (Bib Voice)
The Bible - French - Bible audio - (Wordproject)
The Jesus Story (audiodrama) - French - (The Jesus Film Project)
The New Testament - French (Parole de Vie - African) - (Faith Comes By Hearing)
The New Testament - French (Parole de Vie - Canadian) - (Faith Comes By Hearing)
Thru the Bible French Podcast - (Thru The Bible)
Who is God? - French - (Who Is God?)
French: Africa க்கான மாற்றுப் பெயர்கள்
Africa
Francais: Afrique
French: West Africa
French: Africa எங்கே பேசப்படுகின்றது
Algeria
Belgium
Benin
Burkina Faso
Burundi
Cameroon
Chad
Comoros
Congo, Democratic Republic of
Congo, Republic of the
Côte d'Ivoire
Djibouti
France
Gabon
Guinea
Luxembourg
Madagascar
Mali
Mauritania
Mayotte
Morocco
Niger
Reunion
Rwanda
Senegal
Switzerland
Togo
Tunisia
French: Africa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
அங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் French: Africa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..
Acadian
Canadian
Franco-ontarien
French
French: Angevin
French: Berrichon
French: Bourbonnais
French: Bourguignon
French: Central Africa
French: Franc-comtois
French: Franche-comtois
French: Gallo
French: Gitan
French: Norman
French: North Africa
French: Poitevin
French: Santongeais
French: Toulouse
Lorraine Franconian
Québécois
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.