Arabic, North Levantine: Aleppo மொழி

மொழியின் பெயர்: Arabic, North Levantine: Aleppo
ISO மொழியின் பெயர்: Arabic, Levantine [apc]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 20554
IETF Language Tag: apc-x-HIS20554
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 20554

மாதிரியாக Arabic, North Levantine: Aleppo

Arabic Levantine North Aleppo - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, North Levantine: Aleppo

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

الأخبار السارة [நற்செய்தி^]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

After the Earthquake

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Recordings in related languages

المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து] (in அரபிக்)

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

பதிவிறக்கம் செய்க Arabic, North Levantine: Aleppo

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film Project films - Arabic, Palestinian - (Jesus Film Project)
Lebanese Levant Shiite Film (film) (A man has a dream and tries to discover meaning) - (Create International)
Lebanese Levant Shiite Film (film) (Two women discuss Isa Al Masih) - (Create International)
Lebanese Levant Shiite Film (film) (Young woman seeks help from friend) - (Create International)
Renewal of All Things - Arabic - (WGS Ministries)
Study the Bible - (ThirdMill)
The Hope Video - Arabic ( العربية ) - (Mars Hill Productions)
Who is God? - Arabic - (Who Is God?)
طريق البِرّ - The Way of Righteousness - Arabic - (Rock International)
مَلِكُ المـَجْد - Arabic ( Lebanese ) - (Rock International)
مَلِكُ المـَجْد (King of Glory) - Lebanese Arabic - (Rock International)

Arabic, North Levantine: Aleppo எங்கே பேசப்படுகின்றது

Syria

Arabic, North Levantine: Aleppo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்