Naro மொழி

மொழியின் பெயர்: Naro
ISO மொழி குறியீடு: nhr
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1954
IETF Language Tag: nhr
 

மாதிரியாக Naro

Naro - Untitled.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naro

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Core [Praise பாடல்கள்]

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு "Core" Produced for the NLP (Naro Language Project) Ownership and Copyright: Naro Choir, with limited distribution rights to GRN and hardware device distributors - for FREE distribution in combo with the Naro Oral Scripture Set ONLY, not as independent product.

Mesia ba [Messiah]

இசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள். "Mesiah Ba" Produced for the NLP (Naro Language Project) Ownership & Copyright: Naro Language Project, with limited distribution rights to GRN and hardware device distributors - for FREE distribution in combo with the Naro Oral Scripture Set ONLY, not as independent product.

Ncamku [Love]

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு "Ncamku" Produced for the NLP (Naro Language Project) Ownership and Copyright: Naro Choir, with limited distribution rights to GRN and hardware device distributors - for FREE distribution in combo with the Naro Oral Scripture Set ONLY, not as independent product.

Pesalema zi [சங்கீதம்]

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு "Pesalema zi" Copyright and ownership: Naro Language Project (NLP)

Oral Scriptures Set - The Story of God

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம். Tshoa-tshoa se koe 2:15-25 ▪ Xgore-kg'ai 12:1-18 ▪ Tshoa-tshoases koe 3:1-24 ▪ Tshoa-tshoases koe 35:16-29 ▪ Exodus 9:1-Exodus 10:29 ▪ Mataio 3:13-17

பதிவிறக்கம் செய்க Naro

Naro க்கான மாற்றுப் பெயர்கள்

//Ai//e
?Ai?e
Ai ei
//Ai//en
?Ai?en
Ai en
//Aikwe
/Aikwe
?Aikwe
|Aikwe
Aikwe
//Aisan
?Aisan
Aisan
Bushman: Central
Central Bushman
Nharo
Nhauru
ǀAikwe
ǁAikwe
ǁAisan
ǁAiǁe
ǁAiǁen

Naro எங்கே பேசப்படுகின்றது

Botswana
Namibia

Naro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Naro

Naro, Nharon

Naro பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Kung, Understand Kaikau, Afrik., English; Low culture & Literacy. West Botswana and East Namibia. Dry - 400mm rain per year. Traditionally hunter-gatherers, they used to move from place to place, looking for water and food. As opportunities for hunting decrease, more work on farms for white farmners, rearing cattle. Some earn money by making crafts. The government has helped by providing boreholes, medical amenities, school ect. But there are few jobs, and the NARO are looked down upon.

மக்கள் தொகை: 10,000

எழுத்தறிவு: 2%

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்