Keoru-Ahia மொழி

மொழியின் பெயர்: Keoru-Ahia
ISO மொழி குறியீடு: xeu
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 557
IETF Language Tag: xeu
 

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Keoru-Ahia

எங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது

இதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்

Recordings in related languages

நற்செய்தி (in Orokolo)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் (in Orokolo)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Keoru-Ahia க்கான மாற்றுப் பெயர்கள்

Ahia
Ahiave
Belepa
Haura
Haura Haela
Horo
Houro
Hovoiroro
Hovoyo
Ke'oru
Keoru-Ahia: Ahia
Keuro
Keuru
Kouri
Lavau
Lower Ahia
O'o Moko
Pairi
Velepa

Keoru-Ahia எங்கே பேசப்படுகின்றது

Papua New Guinea

Keoru-Ahia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Keoru-Ahia

Keuru

Keoru-Ahia பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 9,900

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்